Friday, December 8, 2006

காதலுடன்....

என்னவளே....

என்னுள் மாற்றங்கள் ஏற்பட செய்தாய்

பின் என்னுள் ஏக்கங்கள் தோன்றிட செய்தாய்

என் ஏக்கங்கள் காதலாய் மாறும்போது

அது மட்டும் வேண்டாம் நண்பர்களாகவே இருப்போம் என்றாய்...

ஆம் இன்று நாம் இருவரும் இணை பிர்யாத நண்பர்கள்.....

என் மனதில் காதலொடும் உன் மனதில் நட்போடும்...

1 comments:

Anonymous said...

natpukku artham kodutha nanba valka neeum un kavium

Post a Comment

நல்லதோ கெட்டதோ ஏதாவது சொல்லிட்டு போங்க :)